மனிதம் காக்க வந்த நாயின் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என தெளிவான சிந்தையுடன் செயல்பட்ட நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
நாய் ஒன்று தனது வளர்ப்பாளருடன் சென்று கொண்டிருக்க எதிரே கண் தெரியாத நபர் ஒருவர் வருகின்றார்.
Humanity
pic.twitter.com/cjXdfpa8zi— CP Pune City (@CPPuneCity) July 4, 2020
அவரை கண்டதும் வளர்ப்பாளர் கடந்து செல்ல நாய் மட்டும் அவருக்கு எதிரே இருந்த மரத்தால் செய்யப்பட்ட தடையை நகர்த்தி வைக்கின்றது.
நாயின் இந்த செயலை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.