வீடியோ கால் வரியா உன்ன பாக்கணும்… மாணவிகளை மடக்க நினைத்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!!

422

திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேட்டில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பரணி(57) பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் குரூப்பில் ஆ.பா.ச.மா.க பே.சி மா.ணவிகள் சிலருக்கு ஆசிரியர் பரணி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ.டு.த்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யும் படி தொ.ந்.த.ர.வு செய்து வந்துள்ளார்.


நாளுக்கு நாள் ஆசிரியர் டா.ர்.ச்.ச.ர் தா.ங்க மு.டியாத மா.ணவிகள் வேறு வழியில்லாமல் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால், ஆ.த்.தி.ரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த ஆ.சிரியர் பரணியை இ.ழு.த்.து போ.ட்.டு தா.க்.கி.ன.ர்.

மா.ண.விகளிடம் பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ.டுத்த ஆ.சி.ரியர் மீ.து ந.டவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மா.ணவர்களின் பெ.ற்றோர்கள் போ.ரா.ட்டத்தில் ஈ.டுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியர் பரணியில் வி.சாரணை ந.டத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப் பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.