இலங்கை பெண்..

இலங்கை பெ.ண்.ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் ச.ர்.ச்.சை நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பெ.ண் ஒ.ருவர் மற்றுமொரு பெ.ண்.ணை நடு வீதியில் கீழே தள்ளி கொ.டூ.ரமாக தா.க்.கு.ம் வீடியோவில் உள்ள பெ.ண் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை தா.க்.கு.ம் போது மற்றுமொரு பெ.ண் அதனை வீடியோவாக எடுத்து பே.ஸ்.புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் தா.க்.கு.த.லு.க்குள்ளான பெ.ண்.ணின் தகவல் பெற்று அதனையும் அவர் தனது பே.ஸ்.புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு தா.க்.கு.தலுக்குள்ளான பெண் இலங்கை பெண் எனவும் அவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

14 வருடங்களாக இஸ்ரவேலில் பணியாற்றும் அவர் 7 வருடங்களாக விசா இன்றி பணியாற்றியுள்ளார். அவர் தற்காலிகமாக வீடுகளில் பணியாற்றி வந்துள்ளார்.

பணியாற்றும் வீடுகளில் 86 வயதுடைய பெ.ண் ஒருவருக்கு சேவை செ.ய்.து.ள்ளார். அங்கு தனது மாதாந்த சம்பளத்தை கேட்பதற்காக இலங்கை பெண் சென்ற போது வீட்டில் இருந்த மற்றுமொரு பெண் அவரை வீதிக்கு இ.ழு.த்து வந்து தா.க்.கி.யுள்ளார்.

எனினும் இது தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு தெரியாதென இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பணியாற்றும் அதிகாரியான மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.















