வேலைக்கு சென்ற மனைவியை அலுவலகத்திற்கே சென்று ச ரமா ரியாக வெ ட்டிய கணவன் : காவல்நிலையத்தில் சரண்!!

450
திருப்பத்தூர்…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் மூலம் தொலைபேசி அழைப்பு வணிகம் (TELE CALLING BUSINESSES ) நடத்தி வருகிறார்.
இதில் வளத்தூர் பகுதியை சேர்ந்த மஞ்சு ரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கடந்த 4 ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட த கரா றில் பி ரி ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தாய் வீட்டிலிருந்து தனது 2 குழந்தைகளை வைத்து பணி செய்து வந்த மஞ்சு ரேகாவை அவர் கணவர், கால் சென்டருக்கு சென்று மறைத்து வைத்திருந்த அ ரி வா ளால் ச ரமா ரியாக வெ ட் டியுள்ளார்.
இதில் தலை, கை, கால்கள் மற்றும் பல இடங்களில் ப லத்த கா யம் ஏ ற்பட்டு ர த் த வெ ள்ளத்தில் து டி து டித்து கொ ண் டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி கிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
த ற்போது க வ லைக்கிடமான நிலையில் சி கிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் தினேஷ் பாகாயம் காவல் நிலையத்தில் தானே மனைவியை ச ரமா ரியாக வெ ட் டியதாக போ லீ சில் ச ர ண டைந்துள்ளார். அவரிடம் பாகாயம் போ லீசார் தீ வி ர வி சார ணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.