ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அலறவிட்ட ரம்யா பாண்டியன்!!

3864

ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டு இருக்க கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. வாரத்திற்கு இரண்டு முறை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமிப்பது நடிகை ரம்யா பாண்டியனின் வழக்கம்.

தமிழில் டம்மி டப்பாசு என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கூட ஜோக்கர் படத்தின் மூலமே பலராலும் அறியப்பட்தார். ஆனால், இவர் நடத்திய மொட்டைமாடி போட்டோ ஷூட் தான் இவரை தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.

அதன்பிறகு ஆண்தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா பாண்டியன் தொடர்ந்து தொலைக்காட்சியில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சுறுசுறுப்பாக பயணித்து வருகிறார்.


அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி புயலாக போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட… சாக்லேட் கேக்கு.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.