அசுர வேகத்தில் வந்த எமன்! மயிரிலையில் நடந்த அதிசயம்… செய்வதரியாமல் திகைத்து நின்ற நபரின் அரிய காட்சி!!

630

கேரளா……….

கேரளாவில் ஆளில்லா சாலையில் நடந்த சென்ற நபர் மீது அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது நூழையில் மோதாமல் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

சாலையின் ஒரமாக நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து உயிரை பறிக்கும் எமன் போல அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது மோதாமல் சென்றுள்ளது.


தீடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துள்ளார். மினிவேன் மோதமால் அவர் உயிர்தப்பியது மிகப் பெரிய அதிசயமாகவே அமைந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.