அட இது கீர்த்திசுரேஷா இல்லை அவரது தங்கையா.. புகைப்படம் பார்த்து ஷாக்கான தமிழ் ரசிகர்கள்..!

794

கீர்த்தி சுரேஷ்………..

தமிழ்த்திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் உச்சத்துக்கு போன நடிகைகள் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். கீர்த்திக்கு ஒரு அக்காவும் உண்டு.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் பயோகிராபி பிலிம் தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் மகாநடி எனவும் ரிலீசானது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசியவிருதும் கிடைத்தது.

தற்போது கீர்த்தி,சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தங்கையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.