அவுஸ்திரேலியாவில் இலங்கை மா ணவர் மீது பொ ய் கு ற்றச்சா ட்டு : நீ திமன்றில் க ண்ணீர் வி ட்ட தாரிக்!!

315

அவுஸ்திரேலியாவில்…..

இலங்கை மா ணவர் மீது பொய் கு ற்றச்சா ட்டை சு மத்தி அவர் ஒருமாதம் த டுத்து வை க்கப்பட காரணமாக இருந்த அவுஸ்திரேலியரான ஆர்சலன் தாரிக் கவாஜா, தாம் ஒரு கோ ழை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு, இலங்கை மா ணவனான மொஹட் கமீர் நிஸாம்தீன் என்பவர் ப யங்கரவாத த்துடன் தொ டர்பு கொ ண்டிருந்தார் என்பதற்கான பொ ய்யான கு றிப்புக்களை அவருடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து அவர் தொடர்பில் கா வல்து றையினருக்கு தாரிக் கவாஜா தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து கை து செய்யப்பட்ட இலங்கை மா ணவர் ஒரு மாதக்காலம் த டுத்து வை க்கப்பட்ட பின்னர் பி ணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் வி சாரணைகளின்போது அவருடைய குறிப்பு புத்தகத்தில் அவுஸ்ரேலியரான கவாஜாவே ப யங்க ரவாதம் தொடர்பான குறிப்புகளை வைத்தார் என்பது தெரியவந்தது.


இலங்கை மா ணவனுக்கு எ திராக இந்த காரியத்தை செய்வதற்கு அவர் ஒரு பெ ண்ணுடன் கொண்டிருந்த உ றவில் தாம் பொ றாமைக்கொண்டதே ஆகும் என்று கவாஜா நீதிமன்றில் தெரிவித்தார்.

இலங்கை மா ணவருக்கு மாத்திரமல்ல. ஏற்கனவே மற்றும் ஒருவரும் பெ ண் ஒருவருடன் கொ ண்டிருந்த தொடர்பில் பொறாமைக்கொண்டு குறித்த அவுஸ்திரேலியர் அவர் மீதும் ப யங்க ரவாத கு ற்றச்சா ட்டை சு மத்தியிருந்தாக வி சாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் நீதிமன்றத்தில் தாம் ஒரு கோ ழை என்று அ ழுதவாறு குறிப்பிட்ட கவாஜா இலங்கை மாணவரான நிஸாமுதீன் ஒரு உயர்ந்த மனிதர் என்றும் தெரிவித்தார்.