ஆக்கிரோஷமாக மோதும் போட்டியாளர்கள்! கோவத்தின் உச்சத்தில் ஆரி, அனிதா… பரபரப்பை ஏற்படுத்திய காட்சி!!

535

பிக்பாஸ்…….

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் போட்டியாளர்கள் லக்சரி பட்ஜட் டாஸ்கில் ஆக்கிரோஷமாக போட்டி போடுகிறார்கள்.

மேலும் ஆரி, அனிதா ஆகியோர் கோபமாகவும் கத்த, தரமான சம்பவம் இருக்கு என அர்ச்சனா சொல்கிறார்.


இந்த வீடியோ இன்றைய போட்டி மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.