ஆண் நாய்க்கும், பெண் நாய்க்கும் கோலாகலமாக நடந்த திருமணம் : வைரலாகும் வீடியோ!!

610

உத்திரப்பிரதேசம் …

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆண் நாய் டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு கோலாகமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை மில்லியன் கணக்காண பார்வைக்கு சென்றதுடன் நாய்களுக்கு திருமணமா? என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.