ஆபாச வீடியோ… குரூப் செக்ஸ்… சிறுவனைச் சீரழித்த 55 வயதுப் பெண்!!

268

கும்பகோணத்தில்..

கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா. 55 வயதான இவர், அந்தப் பகுதியில் ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் நடத்திவந்தார்.

சூரியகலாவுக்கு உதவியாக 52 வயதுடைய முருகன் என்பவரும் காப்பகத்தின் பணிகளைச் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், இட்லி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் சூரியகலாவின் காப்பகத்துக்கு தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் இட்லி கொடுத்து வந்திருக்கிறார்.

தன்னால் வர இயலாத சமயங்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனான தன் மகனிடம் இட்லிகளைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். இந்த நிலையில்தான்,


விவரம் அறியாத அந்தச் சிறுவனுக்கு முருகன் மூலம் செல்போனில் ஆபாச வீடியோவைக் காட்டி இந்தக் கொடுமைகளைச் செய்திருக்கிறார் சூரியகலா.