இதனால தான் என்னோட முன்னழகு பெருசாகிடுச்சு.. ஓப்பனாக கூறிய டிக்டாக் கவர்ச்சி நடிகை இலக்கியா!!

2152

இலக்கியா..

டிக் டாக் செயலியில் மோசமான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. இவர் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை தொடர முயற்சி செய்து வரும் நடிகை இலக்கியா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கை.

அந்தவகையில், டிக்டாக்கில் பிரபலமான இன்னொரு ஆசாமியான சூரியா என்ற பெண்ணிடம் இவர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே வேறு மாதிரியான தொழில் செய்து பணம் சம்பாதிப்பது குறித்த விஷயங்களை பேசியதே போன் தொலைபேசி உரையாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆமாம் அதில் பேசியது நான்தான் இதற்கு மேல் வேறு எதுவும் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி ஊடகங்களின் பேட்டியில் கலந்து கொண்டு பேசி வரும் இவரிடம் சமீபத்தில் உங்களுடைய முன்னழகு இவ்வளவு பெரிதாக இருப்பதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த நடிகை இலக்கியா, நீங்கள் மட்டுமல்ல டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல இடங்களில் என்னை பின் தொடர்பவர்கள் இப்படியான கேள்விகளை கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்ந்தே நான் பதில் கூறுகிறேன். நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்துகொள்ளவில்லை. என்னுடைய முன்னழகு இயற்கையானது. என்னுடைய குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.

இது என்னுடைய மரபணு, ஜீன் சார்ந்தது. எங்கள் பரம்பரையில் இருக்கும் பெண்கள் அனைவருக்குமே முன்னழகு பெரிதாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவே என்னுடைய முன்னழகும் பெரிதாக இருக்கிறதே தவிர வேறெதுவும் சிறப்பான காரணங்கள் கிடையாது. சில பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு என்னுடைய முன்னழகை பெரிதாக்கி இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். அது உண்மை கிடையாது.

என்னுடைய மரபு வழி தொடர்பு தான் என்னுடைய முன்னழகு பெரிதாக இருப்பதற்கான காரணம் என்று வெளிப்படையாக தன்னுடைய பதிலை பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்துள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.