இது சின்ன பொண்ணுன்னு எவன் சொன்னது… அரை குறை ஆடையுடன் அனிகா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

2122

அனிகா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் வரை சென்ற நடிகை அனிகா அரை குறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.


பல தருணங்களில் அவர் வெளியிடும் புகைப்படம் முகம் சுழிக்கவும் வைக்கின்றது. இந்நிலையில், ஒரு பட விழாவுக்கு அரைகுறை உடையில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாவடை மற்றும் சட்டை அணிந்துள்ள இவர் மேல் வேறு எந்த ஆடையும் போடாமல் போஸ் கொடுத்துள்ளதை ரசிகர்கள் இந்த வயதில் இப்படியெல்லாம் ஆடை அணியலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.