இத்தாலியில் விம ரி சை யா க ந டந் த வெ னி ஸ் தி ருவி ழா..! ப லவி த முகக் க வ சங்களை அணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

537

த்தாலி……

த்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு வி ம ரிசை யா க நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் சா ம் ப ல் புதன் ப ண் டி கையையொட்டி இத்தாலியின் வெனீஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

விதவிதமான முக கவசங்களை அணிந்து மக்கள் வீ தி களி ல் ஊர் வ ல மாக செ ன்று ம் கலை நி க ழ்ச்சி களில் ஈடுபட்டும் ம கிழ் ச்சி  அ டைந் த னர்.