இந்தியாவில் முதல் முறையாக பெ.ண்ணுக்கு தூ.க்.கு.த் த.ண்.டனை : அவர் செ ய் த கு.ற்.ற.ம் என்ன?

449

முதல் முறையாக…

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெ ண் ஒருவரை தூ.க்.கி.லி.டு.வ.த.ற்.கா.ன.ப் ப.ணிகள் மு.ம்.மு.ர.மாக மே.ற்கொ.ள்.ள.ப்.ப.ட்.டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை பலருக்குத் தூ.க்.கு த.ண்.ட.னை வி.தி.க்.க.ப்.ப.ட்.டு, அவை நிறைவேற்றவும் பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இதுவரை எந்த பெ.ண்.ணுக்கும் தூ.க்.கு.த் த.ண்.ட.னை நி.றை.வே.ற்றப்பட்டதில்லை. தற்போது முதல் முறையாக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தப் பெ.ண் ஒருவருக்கு தூ.க்.கு.த் த.ண்.ட.னை நி.றை.வேற்றப்பட உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பாடசாலை ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் க.ர்.ப்.படைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை.


இதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பா.லி.ல் ம.ய.க்.க ம.ரு.ந்.தை.க் க.லந்துகொ.டு.த்து அ.வர்களின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ..லை செ.ய்.து.ள்.ளா.ர்.

தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொ..லை செ.ய்.து.ள்.ளா.ர் சப்னம் அலி. கடந்த 2008 ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தை வி.சா.ரி.த்.த உத்தரப்பிரதேச மாநில நீதிமன்றம், சப்னம் அலி மற்றும் சலீமிற்கு ம.ர.ண த.ண்.ட.னை வி.தி.த்.த.து.

இதனை எ.தி.ர்.த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் ம.ர.ண த.ண்.ட.னை உ.று.திசெ.ய்.யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தா.க்.க.ல் செ.ய்.தார்.

அதுவும் நி.ரா.க.ரி.க்.க.ப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தா.க்.க.ல் செ.ய்.தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் சப்னம் அலி அடைக்கப்பட்டுள்ள மதுரா சி.றை நிர்வாகம், அம்ரோஹா மாவட்ட நிர்வாகத்திடம் அவரது ம.ர.ண த.ண்.ட.னை.க்.கான உ.த்.த.ரவைப் பெறுமாறு கேட்டுக்கொ.ண்.டுள்ளது.

மேலும் அவரை தூ.க்.கி.லி.டு.வ.த.ற்.கா.ன பணிகளையும் செ.ய்.து வருகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தப் பெ.ண்.ணுக்கும் ம.ர.ண த.ண்.ட.னை நி.றை.வே.ற்.ற.ப்ப.ட்டதில்லை.

இதற்கு முன் பெ.ண்.களுக்கு ம.ர.ண த.ண்.ட.னை வி.தி.க்.க.ப்.ப.ட்.டிருந்தாலும், பின்னர் அவை ஆ.யு.ள் த.ண்.ட.னை.யாக மா.ற்.ற.ப்.பட்.டுவிட்டன என்பது குறிப்பிடதக்கது.