பஞ்சாபி……….

குர்சிம்ரத் கவுர், 11 வயதே ஆகும் வட இந்திய மாநிலமான பஞ்சாபிலிருந்து வந்த ஒரு விவசாயியின் மகள் ஆவார்.
டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த 6-ஆம் வகுப்பு மாணவி போ ரா ட்டங்களுக்கு மத்தியில் தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்.

அவர் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சேர்ந்து பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போ ரா ட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். “நாங்கள் எங்கள் உரிமைக்காககப் போ ரா டுகிரோம்.
நான் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன். படிப்பு முக்கியம் தான், அதேபோல் இந்தப் போ ராட் டமும் மிக முக்கியம். இந்த புதிய ச ட்டங் களை த டை செ ய் த பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம்” எனக் கூருகிறார் இந்த இளம் போ ரா ளி.

இந்தியாவில் பல வாரங்களாக, புதிய வேளாண் ச ட்ட ங்களுக்கு எ தி ராக அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் எ தி ர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு க டு ம் போ ரா ட்டங்கள் ந டத்தப்பட்டுவருது.
வி வசாயி களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்று பே ச்சு வா ர்த் தைகள் எந்தவொரு தீர்மானத்திற்கும் வ ழிவகுக்கவில்லை.

வேளாண் துறையை தனியாருக்கு வீட்டுக்கொடுக்கும் புதிய ச ட்ட ங்கள் த டை யற் ற சந்தைக்கு பா திக் கப்படக்கூடியதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் சீ ர்தி ருத்தங் கள் வி வசா யிகளுக்கு பா திப் பை ஏ ற்படுத்தாது என்று அரசாங்கம் கூறுகிறது.















