இன்றைய ராசிபலன் (30-01-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

394

இன்றைய ராசிபலன்………

மேஷம்

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வ லி ய வ ந் து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் ம ன தில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அ லைச் சல் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போ ரா டி வ சூ லிப் பீ ர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எ திர் பா ர் ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொ ள் வார் க ள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ம ன திற் கு இ தமா ன  செய்தி வரும். வியாபாரம் செ ழிக் கும். உ த்தி யோ கத்தில் ச வா லான  வே லைக ளை யும் சாதாரணமாக மு டிப் பீ ர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்

கடகம்:  க ணவ ன் –  ம னை வி ம ன ம் விட்டுப் பேசுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். க டனா க  கொ டுத் த ப ணத்தை வ சூலி ப் பீ ர்கள். அழகு இ ள மை கூ டு ம். நீண்ட நாள் பி.ர.ச்.சி.னைகள் தீ ரு ம். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தி.டீ.ர் தி..ரு.ப்.ப.ங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வே லை ச்சு மையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில வி ஷய ங் களு க்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வா.க்.கு.று.தியை நிறைவேற்றப் போ.ரா.ட வேண்டி வரும். உத்தியோகத்தில் உ ய ர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீ ங் கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: க ணவ ன்-ம னை விக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீ ங் கும். வெளிவட்டாரத்தில் அ லை ச்ச ல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினருடன் ப.கை வரக்கூடும். பா க்கி க ளை ந யமா கப் பேசி வ சூ லிக் கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோ.த.ல்.கள் வந்து நீ ங் கும். வி ழிப் பு ட ன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் ம.ன.ம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பழையகடன் பி.ர.ச்.சினை கட்டுப்பாட்டிற் குள் வரும். நெ டு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உத்தியோகத்தில் உ ய ர்அ திகா ரி கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உ ற்சா க மான  நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வே லைகளை ப்ப கி ர்ந் து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொ.று.ப்.புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு க டை யை மா ற் று வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். ந ல்ல ன நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: கோ.ப.த்.தை க.ட்.டு.ப்.படுத்தி உ ய ர் வத ற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை பு தி ய பா தை யி ல் வ ழி ந ட த்து வீ ர் கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வி யாபா ர த்தி ல் புது ஒ ப் பந் த ம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒ த் து ழைப் பார்கள். மா.ற்.றங்கள் ஏ ற் ப டும் நாள்

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் நீ டிப் ப தால்  எ ந் த ஒ ரு கா ரி யத்தை யு ம் இரண்டு மூன்று முறை போ.ரா.டி மு டி க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எ.தி.ர்.பா.ர்த்த ப ண ம்  தா ம தமா க வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்.கோ.ப.த்தை த வி ர்க் க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செ.ய்.ய தொ டங் கு வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ம னை வி  வழி உ றவி ன ர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் ம திப் பா ர் கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங் களை நி றை வேற் று வீர்கள். அதிகாரப் ப த வியி ல் இ ரு ப்ப வர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வ ரு கையா ல்  வீடு களை கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வி யா பார த்தில் சில
மா ற் றம் செ ய் து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓ ங் கும். அ மோ கமா ன நாள்.