இன்ஸ்டாவில் வலை.. OYO-வுக்கு அழைத்து வலுக்கட்டாய உறவு : பெண்களை வீடியோ எடுத்து இளைஞர் செய்த செயல்!!

202

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் டில்லி பிரசாத். தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்த டில்லி இன்ஸ்டாகிராமில் 5 போ.லி க.ணக்குகளை உருவாக்கி தன்னை பெ.ண் போ.ல அ.டையாளப்படுத்திக் கொ.ண்டார்.

பின்னர் பல இளம் பெ.ண்களை தே.டி ரெக்வுஸ்ட் கொடுத்து நட்பாகி, சாட் செய்து பழகத் தொ.டங்கியுள்ளார். தான் ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக உள்ளேன்.

எனக்கு பல நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது. உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என ஆ.சை வா.ர்த்தை பே.சி வ.லையில் சி.க்க வை.த்துள்ளார்.


அவரின் பேச்சை நம்பி பழகத் தொடங்கிய பெ.ண்களை, நேரில் வந்து பா.ர்க்குமாறு அ.ழைத்துள்ளார். இதற்காக ஓயோ ஹேட்டல்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஹோ.ட்டல்களுக்கு அ.வர்களை அ.ழைத்து அ.ங்கு அ.வர்களை க.ட்.டா.ய பா.லி.ய.ல் உ.ற.வு.க்.கு ஆ.ளா.க்.கி அ.தை வீ.டியோ எ.டுத்து வை.த்து பி.ளா.க் மெ.யி.ல் செ.ய்.து.ள்ளார்.

பெரும்பாலும் இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெ.ண்களை கு.றிவைத்து இந்த கு.ற்.ற.த்.தை செ.ய்.துள்ளார். இவரை கை.து செ.ய்துள்ள பெங்களூரு காவல்துறையினர் செல்போன், லேப்டாப் போன்ற க.ருவிகளையும் ப.றிமுதல் செ.ய்துள்ளனர்.

இ.வர் 2 ஆ.ண்டுகளுக்கும் மேலாக இ.ள.ம் பெ.ண்களை கு.றிவைத்து இது போ.ன்ற செயல்களில் ஈடுபட்டதும், சுமார் 13 இ.ளம் பெ.ண்களின் வீ.டியோக்கள் இவரிடம் இருந்ததும் வி.சாரணையில் அம்பலமானது. இவர் மீது ஐடி ச.ட்டத்தின் மீது வ.ழக்கு பதிவு செய்த கா.வல்துறை சி.றையில் அ.டைத்துள்ளது.