இப்படி ஒரு பெயிண்டரை உங்க வாழ்க்கையில் பார்த்துருக்கவே மாட்டீங்க… இவரு கண்டிப்பா ஸ்பைடர் மேன் FANஅ தான் இருப்பாரு..!

511

பெயிண்டர்…

பெயிண்டர்களின் வாழ்வு சுவாரஸ்யமானது. ஏதோ ஒரு உயரத்தில் இருந்து வெள்ளையடித்தாலும் அவர்களின் வாழ்வு நகர்வது என்னவோ சின்ன இடத்தில் தான்!

செய்யும் தொழிலே தெய்வம் என சொல்வதைப் போல எந்த வேலை செய்தாலும் அதை ரசித்து செய்தால் அதனால் ஏற்படும் மன திருப்திக்கு ஈடு இணையே கிடையாது. கலெக்டர் வேலை செய்வபவர் கூட பரபரத்துப் போய் இருப்பார். ஆனால் சாலையோரத்தில் வெயிலில் நின்றபடியே கட்டிட வேலை செய்பவரைப் பார்த்து செல்போனில் பாட்டைப் போட்டு ரசனையாக வேலை செய்வார். வயலில் நாற்று நடும் பெண்களும் கூட அழகாக பாடல் பாடி வேலை கழிப்பே தெரியாமல் செயல்படுவார்கள்.

அந்தவகையில் இங்கேயும் ஒரு பெயிண்டர் வேற லெவலில் செயல்படுகிறார். குறித்த அந்த பெயிண்டர் அந்தரத்தில் கட்டியிருக்கும் கயிறில் தொங்கியபடி ரொம்பவே ரசனையோடும், ஜாலி மூடிலும் பெயிண்ட் அடிக்கிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது.