உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்… கள்ளக்காதலி சொன்ன உடனே மனைவியை கொலை செய்த கணவன்!!

1090

திண்டுக்கல்லில்..

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்தவர் தேவி(32). இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜசேகருக்கு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


அதனைத் தொடர்ந்து தேவி வடமதுரை மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் கணவன் மனைவி இருவரும் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகன்களை கூட்டிக்கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அரண்மனையூருக்கு வந்த ராஜசேகர் தேவியின் வீட்டில் இருந்துள்ளார். காலை தேவியின் தாய் வேலைக்கு சென்று விட்டார். கணவன் மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.]

அப்போது ராஜசேகர் தேவியின் தலையை பிடித்து ஜன்னல் கம்பியில் மோதி கீழே தள்ளி வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு ராஜசேகர் தனது மகன்களை தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிக்கொண்டு பூத்தாம்பட்டியில் சென்று வீட்டில் தனது அம்மா வீட்டில் விட்டு விட்டு தனது கள்ளக் காதலியான சரோஜாதேவியுடன் திருச்சிக்கு தப்பி சென்றுள்ளார். அங்கிருந்து ராஜசேகர் தன்னுடைய நண்பருக்கு என்ன நடக்கிறது என்பதை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜசேகரின் தொலைபேசியை நோட்டமிட்டு ராஜசேகர் திருச்சியில் இருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த த.னிப்படை போ.லீசார் ராஜசேகர் மற்றும் தேவியை கை.து செ.ய்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.

 

வி.சாரணையில் சரோஜாதேவி நான் தான் ராஜசேகரை என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் முதலில் உன் ம.னை.வி.யை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு வா அப்போது இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று கூறியதாக வா.க்குமூலம் அளித்தார்.

அதனால் தான் ராஜசேகர் ம.னைவியை கொ.லை செ.ய்.த.தா.க ஒ.ப்புக் கொ.ண்டார். க.ள்ளக்காதல் தொடர்பால் ம.னைவியை கொ.லை செ.ய்.துவி.ட்.டு மூ.ன்று கு.ழ.ந்.தை.க.ள் ந.டுரோட்டில் நி.ற்கும் அ.வலம் இ.ப்பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தி வ.ருகிறது.