எஸ்தர் அனில்..

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். இவர் நல்லவன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து இருக்கும் எஸ்தர் அனில், இனி வரும் படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எஸ்தர் அனில், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
















