என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. கதறும் மனைவி!!

47123

கிருஷ்ணகிரி..

எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது என ஆணவக் கொ.லை செ.ய்.யப்பட்ட ஜெகன் மனைவி க.த.றி.யபடி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எ.தி.ர்ப்பு தெ.ரிவிக்கப்பட்டது.

இவர்களது எ.தி.ர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் ஆ.த்.தி.ரத்தில் இருந்துள்ளனர்.


இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.த.ன.ர். இது தொடர்பான வீ.டியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பெ.ண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் ச.ர.ணடைந்தார். மேலும், முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் ச.ர.ண.டை.ந்தனர்.

இந்நிலையில், ஆ.ண.வ.க்.கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா க.த.றி.ய.ப.டி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது.

எப்போதெல்லாம் எனக்கு வீடு ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் தனிமையில் நான் அ.ழு.ம்.போ.து என்னை சமாதானப்படுத்தி என் க.ணவரும் கூ.டவே அ.ழு.வார்.

அவர் என்னை ராணி மாதிரி வைத்து பார்த்து கொண்டார். அப்படிப்பட்டவரை அநியாயமாக ஈ.வு இ.ர.க்கமில்லாமல் கொ.ன்.று.வி.ட்.டா.ர்.க.ளே. அதற்கு எ.ன்னை கொ.லை செ.ய்.தி.ருக்கலாமே.

எனது வாழ்க்கையை கெ.டு.த்.து வி.ட்டார்கள். இந்த கொ.லை.யி.ல் தொ.ட.ர்.புடைய எ.ன.து த.ந்.தை உ.ள்பட அனைவரையும் தூ.க்.கி.ல் போ.ட வே.ண்டும் என சரண்யா ஆ.வே.சமாக கூறினார்.