என் கூட கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும் ஓஹோன்னு வாழலாம்.. நைட் டியூட்டி பார்க்க வந்தவரிடம் டாக்டர் சில்மிஷம்!!

2654

சென்னை..

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இ.ளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார்.

அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

 இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 10 மணியளவில் நர்சிங் மா.ணவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனையின் உரிமையாளர் தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மா.ணவியை தனி அறைக்கு அழைத்து குடும்ப விவரங்களை கேட்டுள்ளார்.


பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். மருத்துவமனையிலேயே உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறேன் எனக்கூறி மா.ணவியின் கை.யைப் பி.டித்து இழு.த்து த.வ.றா.க ந.டக்க மு.யன்றள்ளார்.

இ.தனால், ப.தறிப்போன மா.ணவி கை.யை உ.தறி த.ள்ளிவிட்டு அங்கிருந்து வே.கமாக செ.ன்றுவிட்டார். இதேபோல், அடிக்கடி பா.லி.ய.ல் சீ.ண்.ட.லி.ல் ஈ.டுபட்டு வ.ந்துள்ளார்.

இதனால், பொ.றுமை இ.ழந்த நர்சிங் மாணவி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். பு.காரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.