என் பொண்ணு எத்தனை ம.ணிக்கு செ.த்.தா.ன்னே தெ.ரியல.. செ.த்.து போ.யிடலாம்னு தோ.னு.து.. க.த.று.ம் சித்துவின் தாய்!

553

சித்ராவின் தாயார்..

பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அ.றையில் இ.ருந்த போ.து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.வி.ல்.லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் .அ.டி.த்.துக் கொ.ன்.று.வி.ட்.டார் என அவரது தாய் விஜயா கு.ற்.ற.ம்.சா.ட்.டி வ.ருகிறார்.

ஆனால் பி.ரே.த ப.ரி.சோ.த.னை அ.றிக்கையில் சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக தெ.ரி.வி.க்.க.ப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் ந.டத்தப்பட்ட வி.சா.ர.ணையில் அவர் சி.த்ராவின் ந.ட.த்.தை.யில் சந்.தே.க.ப்பட்.டு ச.ண்.டை போ.ட்.டது தெ.ரி.யவந்தது.


இதனை தொடர்ந்து ஹேமந்தை கை.து செ.ய்.துள்ள போலீசார் அவரை சி.றை.யில் அ.டை.த்.துள்ளனர். தொடர்ந்து ஹேமந்தின் பெற்றோரிடமும் போ.லீசார் வி.சா.ர.ணை நடத்தி வ.ருகின்றனர். சி.த்.ராவின் ம.ர..ண..ம் கு.றித்து நாள்தோறும் ஒரு தகவல் ப.ர.வி வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் தாயரான விஜயா ஊடகம் ஒன்றுக்கு தனது மகளின் ம.ர.ண.ம் குறி.த்து பே.ட்.டி.யளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் சித்ராவின் ம.ர.ண.ம் கு.றித்து பல்வேறு திடு.க்.கி.டு.ம் த.கவலை கூறியுள்ளார்.

அதாவது, தனது மகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை தாங்கள் பா.ர்.க்.கவில்லை என கூறினார். மேலும் தனது மகள் த.ற்..கொ.லை செ.ய்.து கொ.ள்.ளு.ம் ஆ.ள் இ.ல்லை எ.ன்று கூறியுள்ள விஜயா தனது மகளின் சொத்து தொடர்பாக பர.வும் தகவல்களையும் ம.று.த்.துள்ளார்.

அதாவது தனது மகள் ஆ.டி கார் வாங்கியது லோனில்தான் என்றும், ஏற்கனவே இருந்த பழைய காரை விற்று விட்டு புதிய காரை வாங்கினார் என்றும் கூறியுள்ளார். கட.னி.ல் இதையெல்லாம் வாங்க வேண்டாம் என்று தாங்கள் கூறிய போதும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வாங்கினார் என்றும் கூறியுள்ளார்.

தனது ம.கள் இ.ற.ந்.தப் பிறகு த.ப்.பா.னவர் என்று கூறுகிறார்கள். அவர் உ.யி.ருடன் இருந்த போதே கூறியிருந்தால் அவரே பதில் சொ.ல்.லியிருப்பார். தப்.பா.ன.வராக இருந்தால் ஏன் க.ட.ன் பெற வேண்டும், ப.ணமாகவே கொ.டு.த்திருக்கலாமே. அவள் பி.ண.த்.தின் மீது ப.ழி சொ.ல்.கிறார்கள்.

இப்படி பேசுவதையெல்லாம் கேட்கும் போது மன உ.ளை.ச்சல்தான் வருகிறது. எங்கள் மகளோடே போ.ய்.விடலாம் என்றுதான் தோ.ன்றுகிறது என க.த.றி.னார். மேலும் அவள் வாங்கிய சொத்து எல்லாமே லோனில்தான் உள்ளது, அதற்கான ஆ.தா.ர.ங்கள் அனைத்தும் உள்ளது என்றார்.

அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் எ.ன்.றால் ஏன் க.ன்.னத்தில் தா.டையில் எல்லாம் கா.ய.ம். ஏ.ற்பட வே.ண்டும்? தூ.க்.கு.போ..ட்.டு.க் கொ.ண்.ட.வ.ரு.க்கு க.ழு..த்.தில் ஒரு கா.ய.மு.ம். இ.ல்லை என்ற விஜயா தனது மகளின் ம.ர.ண.ம் ஒரு கொ.லை.தா..ன் எ.ன்றார். மேலும் அதை ஹேமந்த்தான் செ.ய்.தாரோ அல்லது அவருடைய நண்பர்கள் செ.ய்.தார்களோ என்றும் ச.ந்.தே.க.ம் தெரிவித்தார்.