ஒரே மேடையில் சகோதரிகளை மணந்த இளைஞர் : வெளியான வைரல் வீடியோ!!

427

ராஜஸ்தான்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த இளைஞர் முதலில் காந்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து காந்தாவின் சகோதரி சுமனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காந்தா தங்கை சுமனையும் திருமணம் செய்து கொள்ள கேட்டார்.

சமீபத்தில் ஹரி ஓம் சகோதரி இருவரையும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.