உத்தர பிரதேசத்தில்..

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. ம்க்களிடையே மன அழுத்தம் அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் செல்போன், செயலிகள், இணையதளம், சமூக வலைத்தளங்களின் போக்கு என்று பல காரணங்கள் ஒன்று சேர்ந்து பெண்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைப்பெற்றுள்ளது. அந்த பேருந்து, சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போதே,
பேருந்தில் பயணிக்கும் இளம் பெண் ஒருவருன் பேருந்தின் நடத்துனர் உடலுறவு கொண்டதாக தெரிக்கிறது. இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த அதே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர்,

இருவருக்கும் தெரியாமல் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பயணி ஒருவர் கண்டக்டரிடம் சீட் கேட்பது போல வீடியோ எடுக்கிறார்.
அவர் வீடியோ எடுப்பதை அறிந்துக் கொண்ட கண்டக்டர், அந்த பயணியிடம் இருந்து செல்போனை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

பயணி தொடர்ந்து வீடியோ எடுத்த நிலையில் அவர்கள் இருவரும் போர்வைக்குள் மறைந்து கொண்டு ஆடைகளை எடுத்து சரிசெய்த படியே ஆடைகளை அணிந்து கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கண்டக்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Enough of shamelessness. The #conductor was having #sex with a #woman in a moving #bus of #UPRoadways.#Passengers made #video.
The bus to #Hathras was told.
Case around #Lucknow.
.@UPSRTCHQ #UttarPradesh pic.twitter.com/VEHQFe3Aon— GalliLive (@gallilivenews) July 2, 2023















