செல்வராஜ்……

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது ம.னை.வி ஞானசுந்தரி (32). இவர்களுக்கு கு.ழ.ந்தை கி.டையாது. இந்நிலையில், செல்வராஜுக்கு உடன் பணிபுரியும் நிஷா (30) என்பவருடன் ந.ட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் க.ள்.ள.க் கா.த.லாக மா.றி.யது. நிஷா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததால், செல்வராஜ் அ.டி.க்.க.டி நிஷாவை பார்ப்பது அவரது வீட்டிற்கு அ.டி.க்.கடி சென்று வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக செல்வராஜ் நிஷாவின் வீட்டிற்கு செல்லவில்லை. மேலும், செல்போனில் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், செல்வராஜை தேடி அவரது வீட்டிற்கே நிஷா சென்றுள்ளார். தன்னுடன் வாழ வரும்படி அழைத்திருக்கிறார். இதனால், ஞானசுந்தரிக்கும், நிஷாவுக்கும் இடையே வா.க்.கு.வா.தம் ஏற்பட்டு இரண்டு பே.ரும் அ.டி.த்.துக் கொண்டனர்.

இதில், ஆ.த்.தி.ர.மடைந்த ஞானசுந்தரி வீட்டில் இருந்த ம.ண்.ணெ.ண்ணையை எடுத்து நிஷா மீது ஊ.ற்றி தீ வைத்துள்ளார். இதில், நிஷாவின் உடல் முழுவதும் தீ.ப்.ப.ற்றியதால் அவர் அ.ல.றி து.டி.த்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நிஷாவை மீட்டு திருப்பூர் அ.ர.சு ம.ரு.த்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நிஷாவிற்கு தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ச.ம்.ப.வம் குறித்து, கு.மரலிங்கம் போ.லீ.சாருக்கு தகவல் கொ.டு.க்கப்பட்டது.

ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்து வி.சா.ரணை ந.ட.த்திய போ.லீ.சார் ஞான சுந்தரி மீது கொ.லை மு.ய.ற்சி வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து கை.து செ.ய்.தனர்.















