கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் : இளம்பெண்ணின் பலே திட்டம்…. கடைசியில் சிக்கியது எப்படி?

1390

தருமபுரி..

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை நரசிபுரம் சுடுகாட்டில் கடந்த சனிக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் .உடல் பா.தி எ.ரிந்த நி.லையில் க.ண்டெடுக்கப்பட்டது.

பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.

ச.டலத்தை கைப்பற்றிய பெரும்பாலை காவல் நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தியதில்,


உ.யிரிழந்த இளைஞர் இண்டூர் அருகே சோம்பட்டியை சேர்ந்த மணி(வயது 30) என்பதும், டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த மணிக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இளைஞரின் ம.ரணத்திற்கான காரணம் குறித்து ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையில் மூன்று த.னிப்படைகள் அமைத்து தீவிர வி.சாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் .இறந்து போன மணியின் மனைவி, மாமியார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ச.ந்தேகம் எழுந்தது.

பின்னர் கவனத்தை மணியின் மனைவி அம்சவள்ளி மீது திருப்பிய போலீசார் கி.டுக்குப்பிடி வி.சாரணை ந.டத்தினர். அப்போது, அம்சவள்ளி தனது கல்லூரி காதலன் சந்தோஷ்( வயது 27) மூலம், கணவனை பெ.ட்ரோல் ஊ.ற்றி, எ.ரித்து கொ.லை செ.ய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் பெங்களூருவில் பேப்பர் கடை வைத்திருந்த சந்தோஷை கை.து செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், கொ.லைக்கு உ.டந்தையாக இருந்த அதே ஊரை சேர்ந்த லோகேஷ் (வயது 23) மணியின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட மூன்று பேரை கை.து செய்து வி.சாரணை நடத்தினர்.

வி.சாரணையில் அம்சவள்ளிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்து வந்ததுள்ளனர். இதனை அவரது கணவர் க.ண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டுள்ளது.

அதனால் கணவரை கொ.லை செ.ய்ய திட்டம் தீட்டிய அம்சவள்ளி சம்பவத்தன்று காலை கணவருக்கு பணம் கொடுத்து ம.து கு.டி.க்.க அ.னுப்பியுள்ளார். மணி தனது மனைவி கொடுத்த பணத்தில் தொடர்ந்து மாலை வரை கு.டித்துள்ளார். பிறகு மாலை உனது நண்பர் சந்தோஷ் அழைக்கிறார் சென்று வா என்று என மனைவி அனுப்பி வைத்துள்ளார்.

சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று சென்றதால் மணியுடன் நண்பராகியுள்ளார். சந்தோஷை சந்திக்க சென்று அங்கும் அவருடன் சேர்ந்து மணி ம.து அ.ரு.ந்தியுள்ளார்.

போ.தை த.லைக்கேறிய மணி அசைவற்று கிடந்தபோது சந்தோஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பெரும்பாலை அருகே உள்ள நரசிபுரம் சுடுகாட்டிற்கு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கூட்டிச் சென்று கை, கா.ல்.களை க.ட்டுப்போது மார்பு ப.குதியில் எ.ட்டி உ.தைத்து கொ.லை செ.ய்துள்ளனர்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க கொ.லை செ.ய்.த மணியின் மீது பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்துவிட்டு பெங்களூருவிற்கு த.ப்பி செ.ன்றுள்ளனர். க.ள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை இளம்பெண் திட்டமிட்டு கொ.லை செ.ய்த சம்பவம் தருமபுரியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.