கள்ளக்காதலால் நடந்த விபரீதம் : சொந்த மகளுக்கு எமனாக மாறிய தாய்!!

1031

உ.த்தரப் பி.ரதேசம்..

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில் வர்மா. இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும், குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் உள்ளனர்.

தாய் ஸ்மிருதி ராணிக்கும் தந்தை சுஷிலுக்கும் சில ஆண்டுகளாகவே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்மிருதி ராணி கணவரை பிரிந்து மகள் குஷ்பு வர்மாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது, ஸ்மிருதி ராணிக்கு அனில் குமார் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இது காதல் உறவாக மாறியுள்ளது. இருவரின் பழக்கமும் மகள் குஷ்புவுக்கு பிடிக்கவில்லை.


இ.ந் நி.லையில், க.டந்த 21ஆம் தே.தி ஸ்மிருதி வர்மாவின் வீ.ட்டில் அ.வரது ம.கள் குஷ்பு தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க இ.ரு.ந்.து.ள்.ளா.ர். த.ன.து ம.க.ள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் எ.ன்று தா.ய் ஸ்மிருதி நா.டகமாடிய நி.லையில் த.ந்தை சுஷிலுக்கு ச.ந்.தே.க.ம் ஏ.ற்.பட்டுள்ளது.

ஸ்மிருதி மீதும் அவரது காதலன் அனில் குமார் மீதும் தந்தை சுஷில் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில்,

தாங்கள் இருவரும் தான் குஷ்புவை கொ.லை செ.ய்தோம் என ஸ்மிருதியும், அனிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், மொராதாபாத் சி.றையில் அவர்களை அடைத்தனர்.