கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி.. கடுப்பில் கணவர் செய்த செயல் : பதறிப்போன போலீசார்!!

754

பீகார்…

பீகார் மாநிலத்தில் பாட்னா ரயில் நிலையத்தினை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக நேற்று இரவு மிரட்டல் வந்திருக்கிறது. . தொலைபேசி வழியாக இந்த மிரட்டல் வந்திருக்கிறது அந்த நபர் தொலைபேசி எண்களை துண்டித்திருக்கிறார் .

போலீசார் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பாட்னா ரயில்வே நிலையத்தில் அனைத்து நடைமேடைகளையும் கொண்டு சோதனை நடத்திருக்கிறார்கள். ரயில்வே போலீஸ் படை , அரசு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர தேர்தலில் வேட்டை ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ரயில்வே நடைமேடைகள் மட்டுமல்லாது அங்கு இருக்கும் கழிவறை, சுமைகளை வைக்கும் அறை, குளியலறை, காத்திருப்பு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள் .


ஆனால் எங்கேயும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வில்லை . அப்போதுதான் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்த விசாரணையில் அந்த வாலிபர் ராஜேஷ்குமார் ரஞ்சன் என்பது தெரிய வந்திருக்கிறது .

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தன் மனைவி காதலனுடன் ஓடி விட்டார் . அதனால் தனிமையில் இருந்த போது கடுப்பில் இதை செய்ததாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன போலீசார், அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள்.