கவர்ச்சி உடையில் ரசிகர்களை தவிக்க வைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!!

1575

நிவேதா பெத்துராஜ்..

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் பாவாடை சகிதமாக நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்த நிவேதாவிற்கு தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டிக் டிக் டிக் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை க.வர்ந்தார். இந்த படத்தில் சில நிமிடங்கள் நீ.ச்.ச.ல் உ.டை.யி.லு.ம் நடித்து இருந்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து திமிரு புடிச்சவன் படத்தில் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.


சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்க தமிழன் படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார் அம்மணி. தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அந்த வகையில், தற்பொழுது ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் பாவாடை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே என்று அவரது அழகை வர்ணித்து பாடல்களைப் பாடி வருகின்றனர்.