டிகிரி…….

கஷ்டப்பட்டு படிக்க வைத்து தன்னை டிகிரி வாங்க வைத்த தந்தைக்கு மகள் கொடுத்த நன்றிக்கடன் காட்சியே இதுவாகும்.

ஏழை தந்தை ஒருவர் தனது மகளை படிக்க வைத்து பட்டம் வாங்கவைத்துள்ளார். மகளும் தந்தையின் ஆசைப்படி படித்துமுடித்து பட்டம் பெற்றுள்ளார்.

அவர் பட்டமளிப்பு விழாவில் அவர் அணிந்திருந்த கவுனையும்,

தனது சான்றிதழையும் தந்தைக்கு கொடுத்து அழகு பார்த்த காட்சியை தற்போது காணலாம்.















