கிழிந்த உடையில் வாளிப்பான தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்!!

371

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அதற்கு முன்பே வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதை விட மாடலிங் துறையிலும் மாளவிகாவுக்கு அதிக ஆர்வமுண்டு.

சமூகவலைத்தளங்களில் மாளவிகா வெளியிடும் புகைப்படங்களுக்கு எனவே தனி ரசிகர் கூட்டமுண்டு. பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்தார். சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மாஸ்டர் படத்தில் இழுத்துமூடி புடவை கட்டி நடித்தார்.

அதன்பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் அட்டர் பிளாப் ஆனது. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. அதேநேரம், தனது கவர்ச்சியான உடலை காட்டி நடிக்கும் ஒரு வேடம் கிடைக்கவில்லை என்கிற வருத்தமும் அவருக்கு உண்டாம்.


அதனால், பாலிவுட்டில் நடிக்க வாய்பு தேடி வருகிறார். இதற்காக படுகவர்ச்சியான உடைகளில் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அசத்தலான உடையில் அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.