
ஆலியா – மானசா ஜோடியின் அழகிய குழந்தை நடனமாடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது அல்லு அர்ஜூனின் ‘அல வைக்குந்தபுரமுலோ’ படத்தில் இருந்து ராமுலோ ராமுலா பாட்டுக்கு தனது மகளை டான்ஸ் ஆட சொல்லித்தருகிறார் ஆல்யா மானஸா.

இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி தேவதையின் செயலை ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.















