சித்தி இத்னானி..

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சித்தி இத்னானி.

இப்படத்திற்கு முன்பு இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சித்தி இத்னானி காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் என்ற படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சித்தி இத்னானி,

அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
















