சல்யூட் வைத்த காவலர்கள்… தல அஜித் பதிலுக்கு செய்த காரியம் என்ன தெரியுமா? தீயாய் பரவும் காட்சி!!

552

தல அஜித்…….

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வ.லி.மை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

வ.லி.மை படத்தின் படப்பிடிப்புகள் கொ..ரோ..னா வை.ர.ஸ் சூ.ழ.லால் நி.று.த்.தி வைக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது மீண்டும் படப்.பி.டி..ப்புகள் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் தல அஜித் தொடர்பான எந்த செய்தியும் அவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்திவிடும்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருகிறார் தல அஜித். அப்போது அங்கிருக்கும் காவலாளர்கள் அவருக்கு சல்யூட் வைக்கின்றனர்.

உடனே அவர்களிடம் அன்பாக கைகுலுக்கி விட்டு அவர்களை பார்த்து “நல்லா இருக்கீங்களா” என்று நலம் விசாரிக்கிறார். இதனை பார்த்த காவலர்கள் ஆர்ப்பரித்து நிற்பதையும் காண முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.