சுடுகாட்டில் முனகல் சத்தம்.. கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்: இறுதியில் நடந்த சோகம்!!

227

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் கோடியா கிராமத்தை சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், அன்றைய தினமே குழந்தை மற்றும் கணவர் தூங்கிய நிலையில் மனைவி யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

 பின்னர், இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். கணவர் திடீரென எழுந்து பார்த்த போது மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


அப்போது மனைவியை தேடி சுடுகாட்டின் வழியாக சென்று கொண்டிருந்த போது முனல் சத்தம் கேட்டதை அங்கு சென்று பார்த்த போது கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அங்கு பிணத்தில் எரிந்து கொண்டிருந்த தீக் கட்டை ஒன்றை எடுத்து, உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் மீது வீசியுள்ளார். இதனையடுத்து அரைகுறை ஆடையுடன் அலறியடித்துக்கொண்டு கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டான்.

ஆனால் நேபால் சிங்கின் மனைவி புடவையில் தீப்பற்றி எரிந்ததால் தீ காயங்களுடன் துடித்த நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.