கோவையில்..

கோவை போத்தனூர் சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் கமீலா பானு (34), என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கமீலா பானுக்கும், வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சலீம் (44) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

பி.ன்.ன.ர் இ.ந்.த ப.ழ.க்.க.ம் நெ.ரு.க்.க.மா.க இ.ரு.வ.ரு.ம் நெ.ரு.கி ப.ழ.க ஆ.ர.ம்.பி.த்.த.ன.ர். இ.ரு.வ.ரு.ம் அ.டி.க்.க.டி த.னி.மை.யி.ல் ச.ந்.தி.த்.து உ.ல்.லா.ச.மா.க இ.ரு.ந்.து.ள்.ள.ன.ர். இ.த.னை ச.லீ.ம் த.ன.து செ.ல்.போ.னி.ல் அ.ந்.த.ர.ங்.க வி.ட.ய.ங்.க.ளை போ.ட்.டோ, வீ.டி.யோ எ.டு.த்.து வை.த்.து.ள்.ளா.ர்.

இந்த நிலையில் க.ள்ளக்காதலர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சலீமுடன் பேசுவதை கமீலா பானு தவிர்த்து விட்டார்.

இதனால் அவர் இருவரும் நெ.ரு.க்.கமாக இருந்த ப.ட.ம் ம.ற்.று.ம் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மி.ர.ட்டியுள்ளார். மேலும் கரும்புக்கடையில் வசித்து வந்த கமீலா பானுவின் சகோதரியை சந்தித்து, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோ, வீடியோக்கள் உள்ளன எனக்கூறி காட்டினார்.

இதைப்பார்த்து அ.திர்ச்சியடைந்த அவர், தங்கை கமீலா பானுவை செல்போனில் தொடர்பு கொண்டு க.ண்டித்தார். இதில் மனம் உடைந்த அவர், தான் செய்த தவறு வெளியே தெரிந்துவிட்டதே என வி.ரக்தியடைந்து வீட்டில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

இ.து கு.றித்து போ.த்தனூர் போ.லீசார் வ.ழக்கு ப.திந்து ச.லீமை தே.டி வ.ந்தனர். இ.ந்நிலையில் பொ.ள்ளாச்சி ரோ.டு ப.குதியில் ம.ய.ங்.கி கி.டந்த ச.லீம் ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ல்லும் வ.ழியில் இ.ற.ந்.தா.ர்.

வி.சாரணையில் அ.வர் போ.லீசாரிடமிருந்து த.ப்.பிக்க ஆ.சி.ட் கு.டி.த்து த.ற்.கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்துள்ளது. உ.யிரிழந்த ச.லீம்க்கு ம.னைவி, 2 ம.க.ள்கள் உ.ள்ளனர்.















