சேலையில் மொத்த அழகையும் காட்டிய மாளவிகா.. திகைத்துப்போன ரசிகர்கள்!!

42

மாளவிகா மோகனன்..

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் தனது வாளிப்பான உடம்பை விதவிதமான கவர்ச்சி உடைகளில் காண்பித்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர். இவரின் அப்பா ஒரு நடன இயக்குனர். அவரின் உதவிக்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது நடிகர் மம்முட்டி கண்ணில் பட்டார்.

எனவே, அவரின் மகன் துல்கர் சலமான் நடித்த படத்தில் மாளவிகாவை நடிக்குமாறு கேட்டார். இப்படித்தான் மாளவிகாவின் திரைப்பயணம் துவங்கியது. சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக புரமோட் செய்ய நினைத்த மாளவிகா சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க தவங்கினார்.

அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அதில், அவரின் அக்மார்க் கவர்ச்சியை காட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, நமக்கு ஹிந்திதான் சரி என முடிவெடுத்து தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார்.


இந்த படம் வெளிவந்த பின் தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம், பாலிவுட் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பளபளக்கும் புடவையில் அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.