விஜயலிங்கம்………

காதல் கணவன் ம.ர.ண.த்தில் ச.ந்தேகம் உள்ளதாகவும் இ.றந்த கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செ.ய்து தனக்கு நியாயம் வழங்க கோரி இ.ள.ம்.பெ.ண் ராணிப்பேட்டை கா.வ.ல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பு.கார்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கு.டிமல்லூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(21) , இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலிங்கம் (26)என்பவரை காதலித்து திருமணம் செ.ய்.து.கொ.ண்டார்.

இருவரும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் கிருஷ்ணவேனி ஒப்புக்கொள்ளவில்லை.இதன்காரணமாக அவ்வபோது இவர்களுக்கிடையே கு.டு.ம்.பத் த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜயலிங்கம் தனது வீட்டில் தனி அறையில் தனியாக சமைத்து மல்லிகாவுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்தாண்டு கு.டு.ம்பத்தின் பி.ர.ச்னை அதிகரிக்கவும் மல்லிகா ம.க.ளிர் கா.வ.ல்.நிலையத்தில் விஜயலிங்கத்தின் தாய் கிருஷ்ணவேணி மற்றும் அவர்கள் கு.டு.ம்.பத்தினர் மீதும் வ.ர.தட்சணை கொ.டு.மை அ.சி.ங்கமாக பேசுவது , அ.டி.ப்.பது உள்ளிட்ட கு.ற்.ற.ங்களின் கீழ் பு.கா.ர் அ.ளி.த்துள்ளார். இந்தச் ச.ம்.ப.வத்துக்கு பிறகு கு.டு.ம்ப.த்.த.கராறு அதிகரிக்கவே விஜயலிங்கம் மல்லிகா தம்பதியினர் மல்லிகாவின் தாயார் வீட்டிற்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி விஜயலிங்கத்தின் தாயார் விஜயத்திற்கு போன் செ.ய்.து நீயும் மல்லிகாவும் வீட்டிற்கு வந்து விடுங்கள் நான் மீண்டும் இதுபோன்று ச.ண்.டை.யிட மாட்டேன் என உறுதி அளித்து வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அன்று அவர்களுக்கு கரிவிருந்து படைத்துள்ளார் அன்று மாலையே விஜயகுமாருக்கு சேரவேண்டிய சொத்துக்கும் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கை.யெ.ழு.த்திட சொல்லி விஜயகுமார் மற்றும் மல்லிகாவை நிர்பந்தித்துள்ளார் இதனால் வா.ய்.த்.தகராறு கை.த.க.ரா.றாக மா.றி.யுள்ளது.

ஒருகட்டத்தில் விஜயலிங்கம் மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இந்தப் பி.ர.ச்.சினையை சுமுகமாக பேசி முடிக்க கிருஷ்ணாபுரத்திலேயே தங்கி உள்ளார் அன்று இரவு 2 மணி அளவில் மல்லிகாவிடம் போனில் உரையாடியுள்ளார் இந்நிலையில் 22ஆம் தேதி காலை 6 மணி அளவில் விஜய லிங்கம் இ.ற.ந்துவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் வா.யி.லாக தகவல் தெரிவித்துள்ளனர்

இதைஅறிந்த மல்லிகா தன் மாமியாரிடம் சென்று விஜயலிங்கத்தின் ம.ர.ணத்திற்கான காரணத்தை அறிய முயற்சித்துள்ளார் மல்லிகாவை ச.ர.மாரியாக தா.க்.கி.ய அந்த குடும்பத்தினர் பின்னர் அ.வ.சர அ.வ.சரமாக விஜயலிங்கத்தின் உ.ட.லை பு.தை.த்து விட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மல்லிகா தன் கணவரின் சா.வி.ற்கு காரணம் அறிய முயற்சித்த போதெல்லாம் அவர் தா.க்.க.ப்.ப.ட்டுள்ளார். இதனால் ம.ன.மு.டைந்த மல்லிகா வி.ஷ.ம் கு.டி.த்.து வாலாஜாபேட்டை அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் உ.யி.ருக்கு ஆ.ப.த்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பத்து நாட்கள் சி.கி.ச்.சைக்குப்பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது

தற்போது தனது க.ண.வர் சாவில் ம.ர்.ம.ம் இருப்பதாகவும் தனது க.ண.வர் ச.ட.ல.த்தை தோ.ண்.டி பி.ரே.த ப.ரி.சோ.த.னை செ.ய்.ய வே.ண்டும் எனவும் அவர் இ.யற்கையாக இ.ற.ந்.தி.ருக்க மாட்டார்.

அதற்கான வயதும் அவருக்கு இல்லை எனவே அவரை தி.ட்.ட.மி.ட்டு அவரது தாய் கிருஷ்ணவேணியும் அவரது தம்பி சண்முகராஜன் ஆகியோர் கொ.லை செ.ய்.திருப்பதாக ச.ந்.தே.கம் உ.ள்.ளதாகவும் எனவே தனது கணவரின் ம.ர.ணம் கு.றி.த்த காரணத்தை ச.ட.ல.த்தை மீண்டும் தோண்டி பி.ரே.த ப.ரி.சோ.தனை செ.ய்.து அதன் வா.யி.லாக தனக்கு தெரிவிக்குமாறு ராணிப்பேட்டை மா.வ.ட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் பு.கா.ர் மனு அளித்துள்ளார்.















