ச.ர.க்குக்கு ‘சைட் டிஷ் ‘ வாங்கி தராததால் நண்பனுக்கு தந்தை, மகன் செ.ய்.த கொ.டூ.ர செ.யல்!!

407

செல்வராஜ்………

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த அருமைக்கொடி (58) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (54) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த 2ம் தேதியன்று இருவரும் புதுக்குளத்தில் கா.லியாக உள்ள இடத்தில் ம.து அ.ரு.ந்தி இருக்கின்றனர். ம.து.போ.தை.யி.ல் இருந்த அவர்களுக்குள் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்.பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த செல்வராஜ் ம.கன் தாவீது (24) மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து அருமைக்கொடியை து.ண்.டா.ல் க.ழு.த்தை இ.றுக்கியும் மற்றும் க.ல்.லால் தா.க்.கியும் கொ.லை செ.ய்.து.ள்ளனர். பின்னர் அங்கியிருந்து தப்.பி.யுள்ளனர்.


இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போ.லீசார் ச.ம்.பவ இ.டத்திற்கு சென்று அருமைக்கொடி உ.டலை கைப்பற்றி சாத்தான்குளம் அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு உ.ட.ற்.கூ.றாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ச.ம்.பவ இடத்தை பார்வையிட்டு வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.ட மாவட்ட கா.வ.ல் க.ண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனிப்படை அமைத்து தப்பியோடிய இருவரையும் கை.து செ.ய்.ய உ.த்.த.ர.வி.ட்டார். தீ.வி.ர தே.டு.தல் வேட்டைக்கு பின் செல்வராஜ் மற்றும் அவரது மகன் தாவீது ஆகியோரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

எதற்காக கொ.லை செ.ய்.தீர்கள் என போலீசார் கேட்டதற்கு அவர்கள் அளித்த வா.க்.கு.மூலம், போ.லீ.சா.ரையே வி.யப்படைய செ.ய்.தது. இது கு.றி.த்து போ.லீ.சார் தரப்பில் கூறுகையில், செல்வராஜ் அருமைக்கொடியுடன் ஒன்றாக கூ.லி வேலைக்கு செ.ய்.து வ.ந்துள்ளார். ச.ம்.பவ நாளன்று செல்வராஜை மரு அருந்தலாம் என்று அருமைக்கொடி அழைத்துள்ளார். ஆ.ட்.டு.க்குடல் க.றியை சைட் டிஷாக வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் ம.து அ.ரு.ந்.தி.யுள்ளனர். அப்போது, செல்வராஜ், ஆ.ட்.டு.க்.குடல் கேட்டப்போது, வாங்கி த.ர.மு.டி.யாது என்று தெரிவித்த அருமைக்கொடி, செல்வராஜை அ.வ.தூ.றாக பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த தனது மகன் தாவீதுடன் சேர்ந்து அருமைக்கொடியை செல்வராஜ் கொ.லை செ.ய்.து.ள்.ளார். இதையடுத்து தாவீது, செல்வராஜ் ஆகிய 2 பே.ரை.யும் போலீசார், சாத்தான்குளம் நீ.தி.ம.ன்.றத்தில் ஆ.ஜ.ர்.ப.டுத்தி சி.றை.யில் அடைத்தனர்.