டப்பிங்கில் 1000 Takeவாங்கிய புகழ்! டேய் ஒரு நிமிஷம் இருடா….. மன்னிச்சிடுங்க சேர்! லீக்கான காட்சி!!

295

புகழ்……

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி,

நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் புகழ்.

இவர் தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.


அதில், அவர் நடித்த காட்சி ஒன்றுக்கு 1000 Takeவாங்கி அவரே டப்பிங் செய்கின்றார்.

குறித்த காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Dubbing sodhanaigal yar kodavenalum dubbing pannalam Ana Ivan koda panna kodathupa @mahendranactorofficial Nalla panra machan??

A post shared by @ vijaytvpugazh on