தடம் மாறிய சகோதரிக்கு நள்ளிரவில் சகோதரனால் ந.டந்த ப.ய.ங்.கரம்!!

1400

ராஜேஸ்வரி..

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், காஞ்சிபுரத்தை சேர்ந்த தனது அக்காள் மகள் ராஜேஸ்வரியை திருமணம் செ.ய்து கொ.ண்டார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 4 வயதில் மகன் உள்ளான்.

கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையை சு.ட்.டிக்காட்டி கணவன் ச.த்தம் போட்டதால் இருவருக்குமிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. ச.ம்பவத்தன்று தனது பேச்சை மீறி நடக்கின்ற ம.னைவியை கை நீ.ட்டி அ.டி.க்க ம.ன.மில்லாத கணவன் வெங்கடேசன், வி.ர.க்.தியில் தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

ராஜேஸ்வரியின் தம்பியான பிரபாகரன், அக்காள் மற்றும் மாமா இடையேயான பி.ர.ச்.சனைக்கு ச.ம.ரசம் செ.ய்வதற்கு வெங்கடேசனின் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 18ந்தேதி இரவு அங்கு தங்கி இருந்த பிரபாகரன் வீட்டிற்கு வெளியே படுத்திருந்த நிலையில்,


வீட்டிற்குள் படுத்திருந்த ராஜேஸ்வரி ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்து கி.டந்தார். ராஜேஸ்வரியின் ச.ட.லத்தை கைப்பற்றி பி.ண.க்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போ.லீ.சார், அவர் எப்படி இ.ற.ந்தார் ? கொ.லை செ.ய்.யப்பட்டாரா? என்ற கோணத்தில் வி.சா.ரணையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் க.ழு.த்.தில் ந.க.க்கீறல்கள் காணப்பட்டதாலும் அவர் க.ழு.த்தை நெ.ரித்துக் கொ.லை செ.ய்.ய.ப்பட்டது உ.று.தியானதாலும் கொ.லை.யாளி யார் ? என்ற கோணத்தில் கா.வ.ல்.து.றையினர் வி.சா.ரித்தபோது, ராஜேஸ்வரியின் சகோதரர் பிரபாகரன் இந்த கொ.லை ச.ம்.ப.வம் தொடர்பாக போ.லீ.சில் சரண் அ.டை.ந்தார்.

தனது மாமா வெங்கடேசன், அக்கா ராஜேஸ்வரி மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்ததாகவும், ஆனால் அக்காவுக்கு அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருடன் த.வ.றான தொடர்பு இருப்பதை அறிந்து மி.குந்த மன உ.ளை.ச்.சலுக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இது கு.றித்து தனது மாமா எத்தனையோ முறை பு.த்தி சொல்லியும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் கா.த.லனுடன் அக்கா பேசிவந்ததால் மாமா கோபித்துக் கொ.ண்டு வீட்டை விட்டு சென்ற தகவல் அறிந்து மாமாவின் ஊருக்கு சென்றுள்ளார் பிரபாகரன்.

அந்த ஊருக்குள் பலரும் ராஜேஸ்வரியின் நடத்தை குறித்து க.டு.மையாக விமர்சித்ததால் அ.தி.ர்ச்சி அடைந்த பிரபாகரன் தனது அக்காவுக்கு தகுந்த அறிவுரை வழங்கி திருத்தி விடலாம் என்று ந.ம்.பியுள்ளார். த.ட.ம்மாறிய சகோதரியிடம் ச.ம்.ப.வத்தன்று இரவு ச.ம.ரசம் பேசியுள்ளார். மாமாவுக்கு து.ரோ.கம் செ.ய்ய வேண்டாம், ந.டத்தையை திருத்திக்கொள் என அறிவுறுத்தியுள்ளார் பிரபாகரன்.

ஆனால் தனது வார்த்தையை உதாசீனப்படுத்தியதால், குடும்ப க.வுரவத்தை கா.ப்பாற்ற வேண்டுமே என்ற ஆ.த்.திரத்தில் அவரது தலைமுடியை பிடித்து சுவற்றில் அ.டி.த்ததாகவும், சத்தம் போட்ட அவரது க.ழு.த்தை இ.று.க்கியதில் அவர் மூ.ர்.ச்சையானதால், தான் அங்கிருந்து த.லைமறைவானதாகவும், கொ.லை.ப்பழி தனது மாமா மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக போ.லீ.சில் ச.ரண்டைந்ததாகவும் பிரபாகரன் வா.க்.குமூலம் அளித்துள்ளதாக போ.லீ.சார் தெரிவித்தனர்.

த.டம் மாறிய சகோதரிக்கு பு.த்திசொல்ல முயன்று தோ.ற்று போனதால், அ.வசர பு.த்.தியால் ஆ.த்.திரப்பட்டு கொ.லை.யா.ளி.யாகி க.ம்பி எண்ணும் ப.ரிதாப நிலைக்கு த.ள்.ளப்பட்டுள்ளார் பிரபாகரன் என்கின்றனர் கா.வல்துறையினர்.