திருமணம் செய்வதாக கூறிய ஏ மாற்றியதால் காதலனின் வீட்டின் முன் காதலி போராட்டம்!!

908

ரேஷ்மா………..

திருமணம் செய்வதாக கூறிய நாளில் தலைமறைவானதால் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட ப ர பரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்த ரகுகுமார் ரேஷ்மா (20). இவர் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் வாவறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் தி டீ ரென ரேஷ்மாவை புறக்கணிக்க தொடங்கினார்.

இதுகுறித்து ரேஷ்மா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கு ள ச் சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வா லி பரை பி டி த்து வி சா ரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபர் 6 மாதங்கள் கடந்து ரேஷ்மாவை திருமணம் செய்து கொடுப்பதாக போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.

வாலிபர் எழுதி கொடுத்தப்படி நேற்று திருமணம் செய்வதாக இருந்தது. எனவே நேற்று ரேஷ்மா தனது குடும்பத்தினருடன் கச்சேரி நடையில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு சென்று வா லி பருக்காக காத்திருந்தார். காலை 9 மணி முதல் 11.30 மணி வரை காத்திருந்தும் வாலிபர் வரவில்லை. இதற்கிடையே அந்த வாலிபர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் த லைம றைவானது தெரிய வந்தது.


இதனால், அ தி ர்ச் சி அடைந்த ரேஷ்மா குடும்பத்தினருடன் வா லி பரின் வீட்டுக்கு விரைந்தார். அங்கு காதலனுடன் சேர்த்து வைக்க கோரி வீட்டின் முன்பு தர்ணா போ ராட்டத் தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த நித்திரவிளை போ லீ சார் ச ம் பவ இ ட த் துக்கு சென்று ரேஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏ ற்ப டவில்லை. இதனால், நேற்று மாலை 6 மணி வரை போ ரா ட் டம் நீ டி த்தது.

இதை தொடர்ந்து போ லீ சார் 2-வது கட்டமாக ரேஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கு ளச்சல் மகளிர் போ லீ ஸ் நிலையத்தில் பு கா ர் கொடுக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் ப ரப ரப்பு ஏ ற்பட்டது.