கர்நாடகா…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் விகாஸ் ராஜன். இவருக்கும் பிரதிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் மோசமான கா.ய.ங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் ராஜன், கோமா நிலைக்கு சென்று பின்னர் மூன்று நாட்களில் உ.யிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், இயற்கைக்கு மாறான ம.ரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வி.சாரணையில், பிரதிபா தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸ் ராஜனை மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது. உடனடியாக பொலிஸார் அவர்களை பி.டித்து வி.சாரித்தனர்.

அப்போது தி.டு.க்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரதிபா அவரது நி.ர்.வா.ண பு.கை.ப்.ப.ட.ங்.க.ளை விகாஸிற்கு அனுப்பியிருந்தார். அவற்றை விகாஸ் ராஜன் சமூக வலைத்தளங்களில் ப.கிர்ந்துள்ளார்.

இதனை அறிந்த பிரதிபா அவரிடம் கேட்டபோது விளையாட்டாக பகிர்ந்ததாக கூறியுள்ளார். இதனால் ஆ.த்.தி.ரமடைந்த பிரதிபா, நண்பர்களை சந்திக்க செல்லலாம் எனக் கூறி விகாஸை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட கைகலப்பில் அப்பெண்ணின் நண்பர்கள் விகாஸை க.டுமையாக தா.க்.கி.யுள்ளனர்.

அதன் பின்னர் ப.டு.கா.யமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பொலிஸார், பிரதிபா மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கை.து செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.















