வழுக்கையை மறைத்து…..

மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு 29 வயது நபருடன் தி ரும ணம் நடந்துள்ளது.
க ணவ னுக்கு வழுக்கை இருப்பது தி ரும ணத்தி ற்கு பிறகே ம னை விக்கு தெரியவந்துள்ளது. வ ழுக் கையை ம றைத் து விக் வைத்து அவர் தி ரும ணம் செய்துள்ளார்.

உண்மையை மறைத்து தன்னை ஏ மாற் றியதை அ றிந்த ம னைவி மிகவும் ஆ த்தி ரமடை ந்துள் ளார்.
இதனையடுத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீ து கா வல்நிலையத்தில் பு கார் அளித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், கணவரின் குடும்பத்தினர் வ ரத ட்சணை கேட்டு தன்னை கொ டுமைப்ப டுத்துவ தாகவும், மொபைல் போனை ஹேக் செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.
மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கணவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் ஜாமீன் கோரியுள்ளதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.















