திருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண் : அவரின் 15 வயது சகோதரிக்கு தாலி கட்டிய மணமகன்!!

528

இந்தியாவில்…

இந்தியாவில் திருமண நேரத்தில் மணப்பெ.ண் காதலனுடன் ஓ.ட்.ட.ம் பி.டி.த்ததால் அவரின் 15 வயது தங்கையை மணமகன் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் ப.ரபரப்பை ஏ.ற்.படுத்தியது.

ஒடிசா மாநிலத்தின் கலாஹாண்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளைஞன் ஒருவருக்கும், இளம்பெ.ண்.ணுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடக்கவிருந்தது.

திருமண சடங்கு தொடங்கவிருந்த சில மணி நேரத்துக்கு முன்னர் ஆண் ஒருவருடன் மணப்பெ.ண் ஓ.ட்.ட.ம் பி.டி.த்துள்ளார். இதனால் மணமகன் உள்ளிட்ட அனைவரும் அ.தி.ர்.ச்.சி.யடைந்தனர்.


இதையடுத்து ஓ.டிபோன மணப்பெ.ண்.ணின் குடும்பத்தார் ஒரு அ.தி.ர.டி.யா.ன மு.டி.வை எ.டு.த்தனர். அதன்படி மணப்பெ.ண்.ணின் 15 வயது சகோதரியை மணமகனுக்கு அதே முகூர்த்தத்தில் திருமணம் செ.ய்.து வைத்தனர்.

மை.னர் பெ.ண்.ணை திருமணம் செ.ய்.து வை.த்.தது குறித்து தகவலறிந்த பொ.லி.சார் அங்கு வந்து வி.சா.ர.ணை நடத்தினார்கள். பின்னர் பொ.லி.சா.ர் கூறுகையில்,

சி.று.மி தனது பெற்றோர் வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்கலாம். அவருக்கு 18 வயது ஆன பின்னரே கணவர் மற்றும் குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கப்படுவாள் என கூறியுள்ளனர்.