நடிகர் விவேக் உடல்நிலை கவலைகிடம் : ம.ரு.த்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!

669

நடிகர் விவேக்………….

நடிகர் விவேக் உ.ட.ல்நிலை கவலைகிடம் என ம.ரு.த்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ம.ரு.த்.துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு ம.ய.ங்கிய நிலையில் கு.டு.ம்.பத்தினரால் அ.வ.சர சி.கி.ச்சைக்கு ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அ.வ.சர சி.கி.ச்சை அறையில் சிறப்பு ம.ரு.த்துவர்கள் அளித்த சி.கி.ச்சையால் அவரக்கு நினைவு திரும்பியது.

பின்னர் அவருக்கு அவசர coronary ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சி.கி.ச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தீ.வி.ர சி.கி.ச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் கவலைகிடமாக இருக்கிறார்.


இது cardiogenic அ.தி.ர்.ச்சியுடன் கூடிய க.டு.மையான கரோனரி coronary syndrome. இது ஒரு தனி நிகழ்வு. கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என ம.ரு.த்.துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.