நள்ளிரவில் நடந்த தி ரு ட்டு த்தனம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோ சடி அம்பலம்: டிரம்ப் அணி வெளியிட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி!!

298

அமெரிக்கா………..

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மோ ச டி ந டந் த தாக டிரம்ப் தரப்பு கு ற் ற ம்  சாட் டி வந்த நிலையில் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் ப ர ப ர ப்பு சிசிடிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் மோ ச டி தொ ட ர்பா க ஜார்ஜியா செனட் கமிட்டி நடத்திய வி சா ர ணை யில் , டி ர ம்ப் ச ட் டக்  குழு தரப்பில் ஆஜரான வ ழ க் கறி ஞர் ஜா க்கி பிக், மோ ச டி ந ட ந் தத ற் கு ஆ தா ர மாக  வா க் கு எ ண் ணு ம் மை ய த் தின் சி சி டிவி  கா ட் சிகளை  ச ம ர் பித் தார்.

ஜார்ஜியாவின் ஃபுல்டன் க வு ண்டியில் உள்ள வா க் கு எ ண் ணு ம் மை ய த்தில் பதிவான சிசிடிவி காட்சியில், ச ம் ப வ த்த ன்று இ ர வு தே ர் தல் ஆணைய ஊ ழி யர் ஒ ரு வ ர், அ ந் த நா ளி ன் வா க் கு எ ண் ணி க் கை மு டி ந் து வி ட்ட தாக அ றி வி த் துள் ளார்.


இதனையடுத்து, வா க் கு எ ண் ணு ம் மை ய த் தி ல் இருந்த மே ற் பா ர் வை யாளர்கள், கு டி ய ரசு க் க ட் சி யி னர் மற்றும் பத்திரிகையாளர்கள் அ ங் கி ருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நான்கு தே ர் த ல் ஆ ணை ய ஊ ழி ய ர்கள் ம ட் டு ம் வா க் கு எ ண் ணு ம் மை ய த் தில் உள்ள மே சை யி ன் கீழ் ர க சிய மாக வைக்கப்பட்டிருந்து நான்கு வா க் கு பெ ட் டி களை எடுத்துச்சென்று வா க் கு எ ண் ணிக்கையை தொடர்ந்துள்ளனர்.

அந்த பெட்டிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? ஏன் மே சை யின் கீ ழ் தனியாக இருந்தது? ஏன் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தேர்தல் ஆணைய ஊழியர்கள் வா க் கு எ ண் ணி க் கையை  தொடர்ந்தனர் போன்ற கே ள் வி களை டிரம்ப் தரப்பு முன்வைத்துள்ளது.

இவ்வாறு மோ ச டி யா க எ ண் ண ப் ப ட்ட வா க் கு க ள் க ண் ட றி யப்  பட்டு நீ க் க ப் ப ட் டால்  ஜார்ஜியாவில் டிரம்ப் பெரிய வித்தியாசத்தில் வெ ற் றி பெ று வார் எ ன ஆ த வா ள ர்கள் கூறுகின்றனர்.