நான் மூனு மாசம்.. க.டிதம் எ.ழுதிவைத்துவிட்டு கா.த.லி த.ற்.கொ.லை : கா.தலனுக்கு நே.ர்ந்த ப.ரிதாபம்!!

921

சீர்காழியில்..

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பிரபாவதி (20). இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் க.ல்லூரியில் நர்சிங் ப.யிற்சி வ.குப்பில் ப.யின்று வந்தார்.

இந்நிலையில் பிரபாவதி இன்று ( ஏப். 09 ) அதிகாலை தனது வீ.ட்டின் கொல்லைப்புறத்தில் த.ற்.கொ.லை செ.ய்.த.ப.டி இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். இ.தனை க.ண்ட அ.வரது கு.டும்பத்தார் ம.ற்றும் அ.க்கம்பக்கத்தினர் அ.தி.ர்.ச்சியடைந்தனர்.

உ.டனடியாக இது குறித்து திருவெண்காடு கா.வல் நி.லையத்திற்குத் த.கவல் அ.ளித்தனர். த.கவலை அடுத்து திருவெண்காடு கா.வல் து.றையினர் ச.ம்பவ இ.டத்திற்குச் செ.ன்றனர்.


தொ.டர்ந்து உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ந்.த பிரபாவதியின் உ.ட.லை மீ.ட்.ட கா.வ.ல் து.றையினர் உ.டற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர். மே.லும் வீ.ட்டில் பிரபாவதி எ.ழுதி வை.த்திருந்த க.டிதத்தையும் கை.ப்.பற்றினர்.

அ.ந்த க.டிதத்தில் பிரபாவதி, தான் அதே ப.குதியைச் சே.ர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவரை கா.தலித்து வ.ந்ததாக தெ.ரிவித்துள்ளார். மே.லும், த.ற்போது தா.ன் மூ.ன்று மா.தம் க.ர்.ப்பிணியாக இ.ருப்பதாகவும் க.டிதத்தில் கு.றிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் அவரது ச.கோதரர்கள் அர்ஜுனன், அலெக்சாண்டர், அவரது அண்ணி ரஞ்சனி ஆகியோர் தி.ருமணம் செ.ய்து வை.க்க மு.டியாது என கூ.றி மி.ர.ட்.டி.யா.தா.க.வு.ம், நீ செ.த்.து வி.டு எ.ன.க் கூ.றியதாகவும் க.டிதத்தில் பிரபாவதி கு.றிப்பிட்டுள்ளார்.

இ.து கு.றித்து திருவெண்காடு காவல் துறையினர் வ.ழக்குப்பதிவு செ.ய்த நிலையில் அலெக்சாண்டர், ஆனந்தராஜ், ரஞ்சனி ஆகிய மூவரையும் கை.து செ.ய்து காவல் நி.லையம் அ.ழைத்துச் சென்று வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அர்ஜுனனை கா.வல் து.றையினர் தே.டி வ.ரு.கின்றனர்.